குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : துறவறவியல்
அதிகாரம் : கள்ளாமை
குறள் எண் : 285
குறள்: அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப்
பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்.
விளக்கம் : அடுத்தவர் பொருளைத் திருட எண்ணி, அவர் தளரும் நேரத்தை எதிர்பார்த்து இருப்போர், அருள் மீது பற்று உள்ளவராய் வாழ முடியாது.
Kural pal: Arathuppal
kural iyal: Thuravaraviyal
athikaram: Kallamai
kural en: 285
Kural: Arulkaruti anputaiya ratal porulkarutip
poccappup parpparkan il.
Vilakkam: Atuttavar porulait tiruta enni, avar talarum nerattai etirparttu iruppor, arul mitu parru ullavaray vala mutiyatu.