குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : துறவறவியல்
அதிகாரம் : கள்ளாமை
குறள் எண் : 286
குறள்: அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண்
கன்றிய காத லவர்.
விளக்கம் : உயிர்களை நேசிக்கும் ஆசை இல்லாதவரே அடுத்தவர் பொருளைத் திருடும் பேராசை உடையவர் ஆவர்.
Kural pal: Arathuppal
kural iyal: Thuravaraviyal
athikaram: Kallamai
kural en: 286
Kural: Alavinkan ninrolukal arrar kalavinkan
kanriya kata lavar.
Vilakkam: Uyirkalai necikkum acai illatavare atuttavar porulait tirutum peracai utaiyavar avar.