குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : துறவறவியல்
அதிகாரம் : கள்ளாமை
குறள் எண் : 287
குறள்: களவென்னும் காரறி வாண்மை அளவென்னும்
ஆற்றல் புரிந்தார்கண்ட இல்.
விளக்கம் : உயிர்களை நேசிக்கும் ஆசை கொண்டவரிடம், அடுத்தவர் பொருளைத் திருடும் இருண்ட அறிவு இராது.
Kural pal: Arathuppal
kural iyal: Thuravaraviyal
athikaram: Kallamai
kural en: 287
Kural: Kalavenum karari vanmai alavennum
arral purintarkanta il.
Vilakkam: Uyirkalai necikkum acai kontavaritam, atuttavar porulait tirutum irunta arivu iratu.