குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : துறவறவியல்
அதிகாரம் : கள்ளாமை
குறள் எண் : 288
குறள்: அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்குங்
களவறிந்தார் நெஞ்சில் கரவு.
விளக்கம் : அளவறிந்து வாழ்கின்றவரின் நெஞ்சில் நிற்கும் அறம் போல் களவு செய்து பழகி அறிந்தவரின் நெஞ்சில் வஞ்சம் நிற்கும்.
Kural pal: Arathuppal
kural iyal: Thuravaraviyal
athikaram: Kallamai
kural en: 288
Kural: Alavarintar nencat tarampola nirkun
kalavarintar nencil karavu.
Vilakkam: Alavarintu valkinravarin nencil nirkum aram pol kalavu ceytu palaki arintavarin nencil vancam nirkum.