குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : துறவறவியல்
அதிகாரம் : கள்ளாமை
குறள் எண் : 289
குறள்: அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல
மற்றைய தேற்றா தவர்.
விளக்கம் : அடுத்தவர் பொருளைத் திருடுவதைத் தவிர வேறொன்றும் தெரியாதவர் தகுதி அற்ற அந்தச் செயல்களாலேயே அழிந்து போவார்.
Kural pal: Arathuppal
kural iyal: Thuravaraviyal
athikaram: Kallamai
kural en: 289
Kural: Alavalla ceytanke vivar kalavalla
marraiya terra tavar.
Vilakkam: Atuttavar porulait tirutuvatait tavira veronrum teriyatavar takuti arra antac ceyalkalaleye alintu povar.