குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : துறவறவியல்
அதிகாரம் : கள்ளாமை
குறள் எண் : 290
குறள்: கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத்
தள்ளாது புத்தே ளுலகு.
விளக்கம் : திருடுபவரை அவரது உயிரும் வெறுக்கும்; திருடாதவரையோ தேவர் உலகமும் வெறுக்காது.
Kural pal: Arathuppal
kural iyal: Thuravaraviyal
athikaram: Kallamai
kural en: 290
Kural: Kalvarkkut tallum uyirnilai kallarkkut
tallatu putte lulaku.
Vilakkam: Tirutupavarai avaratu uyirum verukkum; tirutatavaraiyo tevar ulakamum verukkatu.