குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : துறவறவியல்
அதிகாரம் : வாய்மை
குறள் எண் : 298
குறள்: புறந்தூய்மை நீரா னமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும்.
விளக்கம் : உடம்பு தண்ணீரால் சுத்தமாகும்; உள்ளம் உண்மையால் சுத்தமாகும்.
Kural pal: Arathuppal
kural iyal: Thuravaraviyal
athikaram: Vaymai
kural en: 298
Kural: Purantuymai nira namaiyum akantuymai
vaymaiyal kanap patum.
Vilakkam: Utampu tanniral cuttamakum; ullam unmaiyal cuttamakum.