குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : துறவறவியல்
அதிகாரம் : வாய்மை
குறள் எண் : 299
குறள்: எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு.
விளக்கம் : உலகத்து இருட்டைப் போக்கும் விளக்குகள், விளக்கு ஆகா; பொய் சொல்லாமை என்னும் விளக்கே சான்றோர்க்கு விளக்கு ஆகும்.
Kural pal: Arathuppal
kural iyal: Thuravaraviyal
athikaram: Vaymai
kural en: 299
Kural: Ella vilakkum vilakkalla canrorkkup
poyya vilakke vilakku.
Vilakkam: Ulakattu iruttaip pokkum vilakkukal, vilakku aka; poy collamai ennum vilakke canrorkku vilakku akum.