குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : துறவறவியல்
அதிகாரம் : வாய்மை
குறள் எண் : 300
குறள்: யாமெய்யாக் கண்டவற்று ளில்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற.
விளக்கம் : யாம் உண்மையாக கண்ட பொருள்களுள் வாய்மைவிடத் எத்தன்மையாலும் சிறந்தவைகளாகச் சொல்லத்தக்கவை வேறு இல்லை.
Kural pal: Arathuppal
kural iyal: Thuravaraviyal
athikaram: Vaymai
kural en: 300
Kural: Yameyyak kantavarru lillai enaittonrum
vaymaiyin nalla pira.
Vilakkam: Yam unmaiyaka kanta porulkalul vaymaivitat ettanmaiyalum cirantavaikalakac collattakkavai veru illai.