குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : துறவறவியல்
அதிகாரம் : வெகுளாமை
குறள் எண் : 303
குறள்: மறத்தல் வெகுளியை யார்மாட்டுந் தீய
பிறத்தல் அதனான் வரும்.
விளக்கம் : தீமை வருவது எல்லாம் கோபத்தால்தான்; அதனால் எவரிடமானாலும் சரி, கோபம் கொள்வதை விட்டுவிடுக.
Kural pal: Arathuppal
kural iyal: Thuravaraviyal
athikaram: Vekulamai
kural en: 303
Kural: Marattal vekuliyai yarmattun tiya
pirattal atanan varum.
Vilakkam: Timai varuvatu ellam kopattaltan; atanal evaritamanalum cari, kopam kolvatai vittuvituka.