குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : துறவறவியல்
அதிகாரம் : வெகுளாமை
குறள் எண் : 304
குறள்: நகையும் உவகையுங் கொல்லுஞ் சினத்தின்
பகையும் உளவோ பிற.
விளக்கம் : முகத்தில் சிரிப்பையும், மனத்துள் மகிழ்ச்சியையும் கொன்றுவிடும் கோபத்தை விட வேறு பகையும் உண்டோ?
Kural pal: Arathuppal
kural iyal: Thuravaraviyal
athikaram: Vekulamai
kural en: 304
Kural: Nakaiyum uvakaiyun kollun cinattin
pakaiyum ulavo pira.
Vilakkam: Mukattil cirippaiyum, manattul makilcciyaiyum konruvitum kopattai vita veru pakaiyum unto?