குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : துறவறவியல்
அதிகாரம் : வெகுளாமை
குறள் எண் : 308
குறள்: இணரெரி தோய்வன்ன இன்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று.
விளக்கம் : பலச் சுடர்களை உடைய பெரு நெருப்பில் தோய்வது போன்ற துன்பத்தை ஒருவன் செய்த போதிலும் கூடுமானால் அவன் மேல் சினங் கொள்ளாதிருத்தல் நல்லது.
Kural pal: Arathuppal
kural iyal: Thuravaraviyal
athikaram: Vekulamai
kural en: 308
Kural: Inareri toyvanna inna ceyinum
punarin vekulamai nanru.
Vilakkam: Palac cutarkalai utaiya peru neruppil toyvatu ponra tunpattai oruvan ceyta potilum kutumanal avan mel cinan kollatiruttal nallatu.