குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : துறவறவியல்
அதிகாரம் : வெகுளாமை
குறள் எண் : 309
குறள்: உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்
உள்ளான் வெகுளி யெனின்.
விளக்கம் : உள்ளத்துள் கோபம் கொள்ள ஒருபோதும் எண்ணாதவன், தான் நினைத்ததை எல்லாம் உடனே அடைவான்.
Kural pal: Arathuppal
kural iyal: Thuravaraviyal
athikaram: Vekulamai
kural en: 309
Kural: Ulliya tellam utaneytum ullattal
ullan vekuli yenin.
Vilakkam: Ullattul kopam kolla orupotum ennatavan, tan ninaittatai ellam utane ataivan.