குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : துறவறவியல்
அதிகாரம் : வெகுளாமை
குறள் எண் : 310
குறள்: இறந்தார் இறந்தா ரனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை.
விளக்கம் : சினத்தில் அளவு கடந்து சென்றவர் இறந்தவரைப் போன்றவர், சினத்தை அடியோடு துறந்தவர் துறந்தவர்க்கு ஒப்பாவர்.
Kural pal: Arathuppal
kural iyal: Thuravaraviyal
athikaram: Vekulamai
kural en: 310
Kural: Irantar iranta ranaiyar cinattait
turantar turantar tunai.
Vilakkam: Cinattil alavu katantu cenravar irantavaraip ponravar, cinattai atiyotu turantavar turantavarkku oppavar.