குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : துறவறவியல்
அதிகாரம் : இன்னா செய்யாமை
குறள் எண் : 311
குறள்: சிறப்பீனுஞ் செல்வம் பெறினும் பிறர்க்கின்னா
செய்யாமை மாசற்றார் கோள்.
விளக்கம் : சிறப்பைத் தரும் செல்வத்தைப் பெறுவதாக இருந்தாலும்கூட அடுத்தவர்க்குத் தீமை செய்யாதிருப்பது குற்றமற்றவரின் கொள்கை.
Kural pal: Arathuppal
kural iyal: Thuravaraviyal
athikaram: Inna ceyyamai
kural en: 311
Kural: Cirappinun celvam perinum pirarkkinna
ceyyamai macarrar kol.
Vilakkam: Cirappait tarum celvattaip peruvataka iruntalumkuta atuttavarkkut timai ceyyatiruppatu kurramarravarin kolkai.