Thirukkural | குறள் 312

Categories துறவறவியல்Posted on
Thirukkural-kural 312
Share with :  

குறள் பால் : அறத்துப்பால்

குறள் இயல் : துறவறவியல்

அதிகாரம் : இன்னா செய்யாமை

குறள் எண் : 312

குறள்: கறுத்தின்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா
செய்யாமை மாசற்றார் கோள்.

விளக்கம் : நம்மீது கோபம் கொண்டு தீமை செய்தாலும், பதிலுக்குத் தீமை செய்யாதிருப்பது குற்றமற்றவரின் கொள்கை.

Kural pal: Arathuppal

kural iyal: Thuravaraviyal

athikaram: Inna ceyyamai

kural en: 312

Kural: Karuttinna ceytavak kannum maruttinna
ceyyamai macarrar kol.

Vilakkam: Nammitu kopam kontu timai ceytalum, patilukkut timai ceyyatiruppatu kurramarravarin kolkai.