குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : துறவறவியல்
அதிகாரம் : இன்னா செய்யாமை
குறள் எண் : 315
குறள்: அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போற் போற்றாக் கடை.
விளக்கம் : அடுத்த உயிர்க்கு வரும் துன்பத்தைத் தமக்கு வந்ததாக எண்ணாவிட்டால், அறிவைப் பெற்றதால் ஆகும் பயன்தான் என்ன?
Kural pal: Arathuppal
kural iyal: Thuravaraviyal
athikaram: Inna ceyyamai
kural en: 315
Kural: Arivinan akuva tunto piritinnoy
tannoypor porrak katai.
Vilakkam: Atutta uyirkku varum tunpattait tamakku vantataka ennavittal, arivaip perratal akum payantan enna?