குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : துறவறவியல்
அதிகாரம் : இன்னா செய்யாமை
குறள் எண் : 318
குறள்: தன்னுயிர்க் கின்னாமை தானறிவான் என்கொலோ
மன்னுயிர்க் கின்னா செயல்.
விளக்கம் : அடுத்தவர் செய்த தீமை தனக்குத் துன்பமானதை அனுபவித்து அறிந்தவன், அடுத்த உயிர்களுக்குத் தீமை செய்ய எண்ணுவது என்ன காரணத்தால்?
Kural pal: Arathuppal
kural iyal: Thuravaraviyal
athikaram: Inna ceyyamai
kural en: 318
Kural: Tannuyirk kinnamai tanarivan enkolo
mannuyirk kinna ceyal.
Vilakkam: Atuttavar ceyta timai tanakkut tunpamanatai anupavittu arintavan, atutta uyirkalukkut timai ceyya ennuvatu enna karanattal?