குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : துறவறவியல்
அதிகாரம் : இன்னா செய்யாமை
குறள் எண் : 319
குறள்: பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
பிற்பகல் தாமே வரும்.
விளக்கம் : அடுத்தவர்க்குத் தீமையைக் காலையில் செய்தால், நமக்குத் தீமை நம்மைத் தேடி மாலையில் தானாக வரும்.
Kural pal: Arathuppal
kural iyal: Thuravaraviyal
athikaram: Inna ceyyamai
kural en: 319
Kural: Pirarkkinna murpakal ceyyin tamakkinna
pirpakal tame varum.
Vilakkam: Atuttavarkkut timaiyaik kalaiyil ceytal, namakkut timai nammait teti malaiyil tanaka varum.