குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : துறவறவியல்
அதிகாரம் : இன்னா செய்யாமை
குறள் எண் : 320
குறள்: நோயெல்லா நோய்செய்தார் மேலவா நோய்செய்யார்
நோயின்மை வேண்டு பவர்.
விளக்கம் : செய்யும் தீமை எல்லாம் செய்தவர்க்கே, அதனால் நமக்குத் தீமை வேண்டா என்பவர், அடுத்தவர்க்குத் தீமை செய்யமாட்டார்.
Kural pal: Arathuppal
kural iyal: Thuravaraviyal
athikaram: Inna ceyyamai
kural en: 320
Kural: Noyella noyceytar melava noyceyyar
noyinmai ventu pavar.
Vilakkam: Ceyyum timai ellam ceytavarkke, atanal namakkut timai venta enpavar, atuttavarkkut timai ceyyamattar.