குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : துறவறவியல்
அதிகாரம் : கொல்லாமை
குறள் எண் : 321
குறள்: அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாந் தரும்.
விளக்கம் : அறச்செயல் எது என்றால், பிற உயிர்களைக் கொலை செய்யாது இருப்பதே; கொல்வது அனைத்துப் பாவங்களையும் தரும்.
Kural pal: Arathuppal
kural iyal: Thuravaraviyal
athikaram: Kollamai
kural en: 321
Kural: Aravinai yatenin kollamai koral
piravinai ellan tarum.
Vilakkam: Aracceyal etu enral, pira uyirkalaik kolai ceyyatu iruppate; kolvatu anaittup pavankalaiyum tarum.