குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : துறவறவியல்
அதிகாரம் : கொல்லாமை
குறள் எண் : 322
குறள்: பகுத்துணடு பல்லுயி ரோம்புதல் நூலோர்
தொகுத்தவற்று ளெல்லாந் தலை.
விளக்கம் : இருப்பதைப் பகிர்ந்து உண்டு, பல உயிர்களையும் பாதுகாப்பது, நூல் எழுதியவர்கள் தொகுத்த அறங்களுள் எல்லாம் முதன்மையான அறமாகும்.
Kural pal: Arathuppal
kural iyal: Thuravaraviyal
athikaram: Kollamai
kural en: 322
Kural: Pakuttunatu palluyi romputal nulor
tokuttavarru lellan talai.
Vilakkam: Iruppataip pakirntu untu, pala uyirkalaiyum patukappatu, nul elutiyavarkal tokutta arankalul ellam mutanmaiyana aramakum.