குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : துறவறவியல்
அதிகாரம் : கொல்லாமை
குறள் எண் : 323
குறள்: ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
பின்சாரப் பொய்யாமை நன்று.
விளக்கம் : உயிர்களைக் கொல்லாத செயல், அறங்களுள் எல்லாம் சிறந்த தனி அறமாம். அதற்கு அடுத்துச் சிறந்த அறம் பொய்யாமை.
Kural pal: Arathuppal
kural iyal: Thuravaraviyal
athikaram: Kollamai
kural en: 323
Kural: Onraka nallatu kollamai marratan
pincarap poyyamai nanru.
Vilakkam: Uyirkalaik kollata ceyal, arankalul ellam ciranta tani aramam. Atarku atuttuc ciranta aram poyyamai.