குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : துறவறவியல்
அதிகாரம் : கொல்லாமை
குறள் எண் : 326
குறள்: கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்
செல்லா துயிருண்ணுங் கூற்று.
விளக்கம் : கொலை செய்யாமல் வாழ்வதைக் குறிக்கோளாகக் கொண்டு வாழ்பவனின் வாழ்நாளின்மேல் உயிர் உண்ணும் கூற்று குறுக்கிடாது.
Kural pal: Arathuppal
kural iyal: Thuravaraviyal
athikaram: Kollamai
kural en: 326
Kural: Kollamai merkon tolukuvan valnalmel
cella tuyirunnun kurru.
Vilakkam: Kolai ceyyamal valvataik kurikkolakak kontu valpavanin valnalinmel uyir unnum kurru kurukkitatu.