குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : துறவறவியல்
அதிகாரம் : கொல்லாமை
குறள் எண் : 329
குறள்: கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்
புன்மை தெரிவா ரகத்து.
விளக்கம் : கொலைத்தொழிலினராகிய மக்கள் அதன் இழிவை ஆராய்ந்தவரிடத்தில் புலைத்தொழிலுடையவராய்த் தாழ்ந்து தோன்றுவர்.
Kural pal: Arathuppal
kural iyal: Thuravaraviyal
athikaram: Kollamai
kural en: 329
Kural: Kolaivinaiya rakiya makkal pulaivinaiyar
punmai teriva rakattu.
Vilakkam: Kolaittolilinarakiya makkal atan ilivai arayntavaritattil pulaittolilutaiyavarayt talntu tonruvar.