குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : துறவறவியல்
அதிகாரம் : நிலையாமை
குறள் எண் : 331
குறள்: நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை.
விளக்கம் : நிலை இல்லாத பொருள்களை நிலையானவை என்று எண்ணும் அற்ப அழிவு இழிவானது.
Kural pal: Arathuppal
kural iyal: Thuravaraviyal
athikaram: Nilaiyamai
kural en: 331
Kural: Nillata varrai nilaiyina enrunarum
pullari vanmai katai.
Vilakkam: Nilai illata porulkalai nilaiyanavai enru ennum arpa alivu ilivanatu.