குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : துறவறவியல்
அதிகாரம் : நிலையாமை
குறள் எண் : 333
குறள்: அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்
அற்குப ஆங்கே செயல்.
விளக்கம் : நிலையாத இயல்பினை உடையது செல்வம்; அது கிடைத்தால் நிலையான அறங்களைச் செய்க.
Kural pal: Arathuppal
kural iyal: Thuravaraviyal
athikaram: Nilaiyamai
kural en: 333
Kural: Arka iyalpirruc celvam atuperral
arkupa anke ceyal.
Vilakkam: Nilaiyata iyalpinai utaiyatu celvam; atu kitaittal nilaiyana arankalaic ceyka.