Site icon Tamil – Quotes, tamil thathuvam, tamil ponmoligal, tamil motivation | merkol.in

Thirukkural | குறள் 334

Thirukkural-kural 334

குறள் பால் : அறத்துப்பால்

குறள் இயல் : துறவறவியல்

அதிகாரம் : நிலையாமை

குறள் எண் : 334

குறள்: நாளென ஒன்றுபோற் காட்டி உயிரீரும்
வாள துணர்வார்ப் பெறின்.

விளக்கம் : நாள் என நமக்குத் தோன்றும் காலம், நம் உயிரைப் பிளந்து செல்லும் வாளே; அறிஞர்க்குத்தான் இது விளங்கும்.

Kural pal: Arathuppal

kural iyal: Thuravaraviyal

athikaram: Nilaiyamai

kural en: 334

Kural: Nalena onrupor katti uyirirum
vala tunarvarp perin.

Vilakkam: Nal ena namakkut tonrum kalam, nam uyiraip pilantu cellum vale; arinarkkuttan itu vilankum.

Exit mobile version