Site icon Tamil – Quotes, tamil thathuvam, tamil ponmoligal, tamil motivation | merkol.in

Thirukkural | குறள் 337

Thirukkural-kural 337

குறள் பால் : அறத்துப்பால்

குறள் இயல் : துறவறவியல்

அதிகாரம் : நிலையாமை

குறள் எண் : 337

குறள்: ஒருபொழுதும் வாழ்வ தறியார் கருதுப
கோடியு மல்ல பல.

விளக்கம் : உயிரும் உடம்பும் இணைந்திருந்தும் உடம்பின் நிலையற்ற தன்மையை ஒரு கணப்பொழுதும் அறிய இயலாதவர் கோடிக்கும் மேலான நினைவுகளை எண்ணி நிற்பர்.

Kural pal: Arathuppal

kural iyal: Thuravaraviyal

athikaram: Nilaiyamai

kural en: 337

Kural: Orupolutum valva tariyar karutupa
kotiyu malla pala.

Vilakkam: Uyirum utampum inaintiruntum utampin nilaiyarra tanmaiyai oru kanappolutum ariya iyalatavar kotikkum melana ninaivukalai enni nirpar.

Exit mobile version