குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : துறவறவியல்
அதிகாரம் : நிலையாமை
குறள் எண் : 338
குறள்: குடம்பை தனித்தொழியப் புள்பறந் தற்றே
உடம்போ டுயிரிடை நட்பு.
விளக்கம் : உடம்பிற்கும் உயிருக்கும் இடையேயான உறவு, முட்டை தனித்துக் கிடக்கப் பறவை பறந்து விடுவது போன்றதே.
Kural pal: Arathuppal
kural iyal: Thuravaraviyal
athikaram: Nilaiyamai
kural en: 338
Kural: Kutampai tanittoliyap pulparan tarre
utampo tuyiritai natpu.
Vilakkam: Utampirkum uyirukkum itaiyeyana uravu, muttai tanittuk kitakkap paravai parantu vituvatu ponrate.