குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : துறவறவியல்
அதிகாரம் : நிலையாமை
குறள் எண் : 340
குறள்: புக்கி லமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சி லிருந்த உயிர்க்கு.
விளக்கம் : உடம்பிற்குள் ஒதுங்கி இருந்த உயிருக்கு நிலையான இருப்பிடம் இன்னும் அமையவில்லை போலும்!
Kural pal: Arathuppal
kural iyal: Thuravaraviyal
athikaram: Nilaiyamai
kural en: 340
Kural: Pukki lamaintinru kollo utampinul
tucci lirunta uyirkku.
Vilakkam: Utampirkul otunki irunta uyirukku nilaiyana iruppitam innum amaiyavillai polum!