குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : துறவறவியல்
அதிகாரம் : துறவு
குறள் எண் : 341
குறள்: யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் அலன்.
விளக்கம் : எந்த எந்தப் பொருள்களின் மேல் விருப்பம் இல்லாதவனாய் விலகுகிறானோ அவன் அந்த அந்த பொருள்களால் துன்பப்படமாட்டான்.
Kural pal: Arathuppal
kural iyal: Thuravaraviyal
athikaram: Thuravu
kural en: 341
Kural: Yatanin yatanin ninkiyan notal
atanin atanin alan.
Vilakkam: Enta entap porulkalin mel viruppam illatavanay vilakukirano avan anta anta porulkalal tunpappatamattan.