குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : துறவறவியல்
அதிகாரம் : துறவு
குறள் எண் : 343
குறள்: அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்
வேண்டிய வெல்லாம் ஒருங்கு.
விளக்கம் : ஆசைகளைப் பிறப்பிக்கும் ஐந்து புலன்களையும் அடக்க வேண்டும்; அவற்றை அடக்குவதற்குத் தனக்குரிய அனைத்தையும் விட்டு விட வேண்டும்.
Kural pal: Arathuppal
kural iyal: Thuravaraviyal
athikaram: Thuravu
kural en: 343
Kural: Atalventum aintan pulattai vitalventum
ventiya vellam orunku.
Vilakkam: Acaikalaip pirappikkum aintu pulankalaiyum atakka ventum; avarrai atakkuvatarkut tanakkuriya anaittaiyum vittu vita ventum.