குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : துறவறவியல்
அதிகாரம் : துறவு
குறள் எண் : 348
குறள்: தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றை யவர்.
விளக்கம் : ஆசைகளை முழுவதுமாக விட்டு விட்டவரே நல்வாழ்விற்கு முயன்றவர். விடாதவரோ மயங்கி, பிறவி வலைக்குள் அகப்பட்டவரே.
Kural pal: Arathuppal
kural iyal: Thuravaraviyal
athikaram: Thuravu
kural en: 348
Kural: Talaippattar tirat turantar mayanki
valaippattar marrai yavar.
Vilakkam: Acaikalai muluvatumaka vittu vittavare nalvalvirku muyanravar. Vitatavaro mayanki, piravi valaikkul akappattavare.