குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : துறவறவியல்
அதிகாரம் : துறவு
குறள் எண் : 349
குறள்: பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று
நிலையாமை காணப் படும்.
விளக்கம் : ஆசைகளை முழுவதுமாக விட்டபோதுதான் பிறப்பு என்னும் கட்டு அறுபடும்; விடவில்லை என்றால், பிறப்பு மறுபடியும் தொடரும்.
Kural pal: Arathuppal
kural iyal: Thuravaraviyal
athikaram: Thuravu
kural en: 349
Kural: Parrarra kanne pirapparukkum marru
nilaiyamai kanap patum.
Vilakkam: Acaikalai muluvatumaka vittapotutan pirappu ennum kattu arupatum; vitavillai enral, pirappu marupatiyum totarum.