Site icon Tamil – Quotes, tamil thathuvam, tamil ponmoligal, tamil motivation | merkol.in

Thirukkural | குறள் 350

Thirukkural-kural 350

குறள் பால் : அறத்துப்பால்

குறள் இயல் : துறவறவியல்

அதிகாரம் : துறவு

குறள் எண் : 350

குறள்: பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.

விளக்கம் : ஆசை ஏதும் இல்லாதவனாகிய இறைவன் மீது ஆசை கொள்க; அவன் மீது ஆசை கொள்வது நம் ஆசைகளை விடுவதற்கே.

Kural pal: Arathuppal

kural iyal: Thuravaraviyal

athikaram: Thuravu

kural en: 350

Kural: Parruka parrarran parrinai apparraip
parruka parru vitarku.

Vilakkam: Acai etum illatavanakiya iraivan mitu acai kolka; avan mitu acai kolvatu nam acaikalai vituvatarke.

Exit mobile version