குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : துறவறவியல்
அதிகாரம் : மெய் உணர்தல்
குறள் எண் : 354
குறள்: ஐயுணர் வெய்தியக் கண்ணும் பயமின்றே
மெய்யுணர் வில்லா தவர்க்கு.
விளக்கம் : மனம் அடங்கக் கற்றவர் என்றாலும், உண்மையை உணரும் உணர்வு இல்லாதவர்க்கு ஒரு பயனும் இல்லை.
Kural pal: Arathuppal
kural iyal: Thuravaraviyal
athikaram: Mey unartal
kural en: 354
Kural: Aiyunar veytiyak kannum payaminre
meyyunar villa tavarkku.
Vilakkam: Manam atankak karravar enralum, unmaiyai unarum unarvu illatavarkku oru payanum illai.