குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : துறவறவியல்
அதிகாரம் : அவா அறுத்தல்
குறள் எண் : 361
குறள்: அவாவென்ப எல்லா உயிர்க்குமெஞ் ஞான்றுந்
தவாஅப் பிறப்பீனும் வித்து.
விளக்கம் : எல்லா உயிர்களுக்கும், எந்தக் காலத்திலும் அழியாமல் வரும் பிறப்பை உண்டாக்கும் விதைதான் ஆசை என்று பெரியோர் கூறுவர்.
Kural pal: Arathuppal
kural iyal: Thuravaraviyal
athikaram: Ava aruttal
kural en: 361
Kural: Avavenpa ella uyirkkumen nanrun
tavaap pirappinum vittu.
Vilakkam: Ella uyirkalukkum, entak kalattilum aliyamal varum pirappai untakkum vitaitan acai enru periyor kuruvar.