குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : துறவறவியல்
அதிகாரம் : அவா அறுத்தல்
குறள் எண் : 362
குறள்: வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும்.
விளக்கம் : ஒருவன் ஒன்றை விரும்புவதனால் பிறவா நிலைமையை விரும்ப வேண்டும், அது அவா அற்ற நிலையை விரும்பினால் உண்டாகும்.
Kural pal: Arathuppal
kural iyal: Thuravaraviyal
athikaram: Ava aruttal
kural en: 362
Kural: Ventunkal ventum piravamai marratu
ventamai venta varum.
Vilakkam: Oruvan onrai virumpuvatanal pirava nilaimaiyai virumpa ventum, atu ava arra nilaiyai virumpinal untakum.