குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : துறவறவியல்
அதிகாரம் : அவா அறுத்தல்
குறள் எண் : 363
குறள்: வேண்டாமை யன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை
ஆண்டும் அஃதொப்ப தில்.
விளக்கம் : அவா அற்ற நிலைமை போன்ற சிறந்த செல்வம் இவ்வுலகில் இல்லை, வேறு எங்கும் அதற்க்கு நிகரான ஒன்று இல்லை.
Kural pal: Arathuppal
kural iyal: Thuravaraviyal
athikaram: Ava aruttal
kural en: 363
Kural: Ventamai yanna viluccelvam intillai
antum ahtoppa til.
Vilakkam: Ava arra nilaimai ponra ciranta celvam ivvulakil illai, veru enkum atarkku nikarana onru illai.