குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : துறவறவியல்
அதிகாரம் : அவா அறுத்தல்
குறள் எண் : 364
குறள்: தூஉய்மை யென்ப தவாவின்மை மற்றது
வாஅய்மை வேண்ட வரும்.
விளக்கம் : மனத்தூய்மை என்பது ஆசை இல்லாமல் இருப்பதே; ஆசை இல்லாமல் இருப்பதோ மெய்ப்பொருளை விரும்புவதால் உண்டாகும்.
Kural pal: Arathuppal
kural iyal: Thuravaraviyal
athikaram: Ava aruttal
kural en: 364
Kural: Tuuymai yenpa tavavinmai marratu
vaaymai venta varum.
Vilakkam: Manattuymai enpatu acai illamal iruppate; acai illamal iruppato meypporulai virumpuvatal untakum.