குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : துறவறவியல்
அதிகாரம் : அவா அறுத்தல்
குறள் எண் : 365
குறள்: அற்றவ ரென்பார் அவாவற்றார் மற்றையார்
அற்றாக அற்ற திலர்.
விளக்கம் : ஆசை இல்லாதவரே எதுவும் இல்லாதவர்; மற்றவரோ முழுவதும் இல்லாதவர் ஆகார்.
Kural pal: Arathuppal
kural iyal: Thuravaraviyal
athikaram: Ava aruttal
kural en: 365
Kural: Arrava renpar avavarrar marraiyar
arraka arra tilar.
Vilakkam: Acai illatavare etuvum illatavar; marravaro muluvatum illatavar akar.