குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : ஊழியல்
அதிகாரம் : ஊழ்
குறள் எண் : 372
குறள்: பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்
ஆகலூ ழுற்றக் கடை.
விளக்கம் : பொருள் இழந்தற்கு காரணமான ஊழ், பேதை யாக்கும் பொருள் ஆவதற்க்கு காரணமான ஊழ் அறிவைப் பெருக்கும்.
Kural pal: Arathuppal
kural iyal: Uliyal
athikaram: Ul
kural en: 372
Kural: Petaip patukkum ilavul arivakarrum
akalu lurrak katai.
Vilakkam: Porul ilantarku karanamana ul, petai yakkum porul avatarkku karanamana ul arivaip perukkum.