குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : ஊழியல்
அதிகாரம் : ஊழ்
குறள் எண் : 374
குறள்: இருவே றுலகத் தியற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு.
விளக்கம் : உலகின் இயல்பு இருவகைப்பட்டது; செல்வரை ஆக்கும் விதியும், அறிஞரை ஆக்கும் விதியும் வேறு வேறாம்.
Kural pal: Arathuppal
kural iyal: Uliyal
athikaram: Ul
kural en: 374
Kural: Iruve rulakat tiyarkai tiruveru
telliya ratalum veru.
Vilakkam: Ulakin iyalpu iruvakaippattatu; celvarai akkum vitiyum, arinarai akkum vitiyum veru veram.