குறள் பால் : அறத்துப்பால்
குறள் இயல் : ஊழியல்
அதிகாரம் : ஊழ்
குறள் எண் : 378
குறள்: துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால
ஊட்டா கழியு மெனின்.
விளக்கம் : வரவேண்டிய துன்பங்கள் வந்து வருத்தாமல் நீங்குமானால் நுகரும் பொருள் இல்லாத வறியவர் துறவறம் மேற்க்கொள்வர்.
Kural pal: Arathuppal
kural iyal: Uliyal
athikaram: Ul
kural en: 378
Kural: Turapparman tuppura villar urarpala
utta kaliyu menin.
Vilakkam: Varaventiya tunpankal vantu varuttamal ninkumanal nukarum porul illata variyavar turavaram merkkolvar.