குறள் பால் : காமத்துப்பால்
குறள் இயல் : களவியல்
அதிகாரம் : நலம் புனைந்து உரைத்தல்
குறள் எண் : 1114
குறள்: காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்
மாணிழை கண்ணொவ்வேம் என்று.
விளக்கம் : குவளை மலர்கள் காணும் தன்மைப் பெற்றுக் கண்டால், இவளுடைய கண்களுக்கு தாம் ஒப்பாக வில்லையே என்று தலை கவிழ்ந்து நிலத்தை நோக்கும்.
Kural pal: Kamattuppal
kural iyal: Kalaviyal
atikaram: Nalam punaintu uraittal
kural en: 1114
Kural: Kanin kuvalai kavilntu nilannokkum
manilai kannovvem enru.
Vilakkam: Kuvalai malarkal kanum tanmaip perruk kantal, ivalutaiya kankalukku tam oppaka villaiye enru talai kavilntu nilattai nokkum.