குறள் பால் : காமத்துப்பால்
குறள் இயல் : களவியல்
அதிகாரம் : தகையணங்குறுத்தல்
குறள் எண் : 1087
குறள்: கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில்.
விளக்கம் : அந்தப் பெண்ணின் சாயாத முலைமேல் இருக்கும் சேலை, கொல்லம் மதம் பிடித்த ஆண் யானையின் முகபடாம் போன்று இருக்கிறது.
Kural pal: Kamattuppal
kural iyal: Kalaviyal
atikaram: Takaiyanankuruttal
kural en: 1087
Kural: Kataak kalirrinmer katpatam matar
pataa mulaimel tukil.
Vilakkam: Antap pennin cayata mulaimel irukkum celai, kollam matam pititta an yanaiyin mukapatam ponru irukkiratu.