குறள் பால் : காமத்துப்பால்
குறள் இயல் : களவியல்
அதிகாரம் : நாணுத் துறவு உரைத்தல்
குறள் எண் : 1131
குறள்: காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்
மடலல்லது இல்லை வலி.
விளக்கம் : காதல் நிறைவேற முடியாமல் வருந்தும் காதலர்க்கு மடல் ஏறுதலைத் தவிர வேறு பலம் இல்லை.
Kural pal: Kamattuppal
kural iyal: Kalaviyal
athikaram: Nanut turavu uraittal
kural en: 1131
Kural: Kamam ulantu varuntinarkku emam
matalallatu illai vali.
Vilakkam: Katal niraivera mutiyamal varuntum katalarkku matal erutalait tavira veru palam illai.