குறள் பால் : காமத்துப்பால்
குறள் இயல் : களவியல்
அதிகாரம் : நாணுத் துறவு உரைத்தல்
குறள் எண் : 1132
குறள்: நோனா உடம்பும் உயிரும் மடலேறும்
நாணினை நீக்கி நிறுத்து.
விளக்கம் : காதலை நிறைவேற்ற முடியாது வருந்தும் இந்த உடலும் உயிரும் வெட்கத்தை விட்டுவிட்டு மடல் ஏற எண்ணுகின்றன.
Kural pal: Kamattuppal
kural iyal: Kalaviyal
athikaram: Nanut turavu uraittal
kural en: 1132
Kural: Nona utampum uyirum matalerum
naninai nikki niruttu.
Vilakkam: Katalai niraiverra mutiyatu varuntum inta utalum uyirum vetkattai vittuvittu matal era ennukinrana.