குறள் பால் : காமத்துப்பால்
குறள் இயல் : களவியல்
அதிகாரம் : நாணுத் துறவு உரைத்தல்
குறள் எண் : 1133
குறள்: நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்
காமுற்றார் ஏறும் மடல்.
விளக்கம் : நாணமும் ஆண்மையும் முன்பு பெற்றிருந்தேன்; இன்றோ காதலர் ஏறும் மடலைப் பெற்றிருகிறேன்.
Kural pal: Kamattuppal
kural iyal: Kalaviyal
atikaram: Nanut turavu uraittal
kural en: 1133
Kural: Nanotu nallanmai pantutaiyen inrutaiyen
kamurrar erum matal.
Vilakkam: Nanamum anmaiyum munpu perrirunten; inro katalar erum matalaip perrirukiren.